கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் காந்தி தனித்தனியாக ஆலோசனை
Page 1 of 1
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் காந்தி தனித்தனியாக ஆலோசனை
கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி டெல்லியில் நடைபெற்று வருவதால் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் முக்கிய தலைவர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற வைப்பது குறித்தும், அனைத்து தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். வேட்பாளர்களை தேர்வு செய்வது, பிரசார யுக்திகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தனித்தனியாக கருத்துகளை கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான அரசை நடத்த முடியும்: ராகுல் காந்தி
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் - காங்கிரஸ் உறுதி
» ராகுல் காந்தி
» மாற்றங்களின் நாயகன் ராகுல் காந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum