பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை - ஷர்மா
Page 1 of 1

2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா அறிவித்துள்ளார். இன்று லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இதனை தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையிலேயே தமது முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய அமைப்பின் 23ஆவது மாநாடு, இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 15 திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராஜிநாமா முடிவில் மாற்றம் இல்லை: அமீர்
» திருப்பி அனுப்பப்படுபவர்கள் இலங்கையில் சித்ரவதை செய்யப்படுவதற்கு ஆதாரம் இல்லை'
» என் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான எந்தவித முயற்சியும் இல்லை. பெற்றோரும் மனத் துயரத்தில் உள்ளனர். பூரண நலம் பெற்று, திருமணமாகி வாழ பரிகாரம் கூறுங்கள்.
» எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்த
» எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum