யோகினி ஏகாதசி
Page 1 of 1
யோகினி ஏகாதசி
ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை "யோகினி ஏகாதசி' என்றும், வளர்பிறை ஏகாதசியை "சயினி ஏகாதசி' என்றும் குறிப்பிடுவர். குபேரனுக்கு புஷ்பம் கொடுக்கும் ஹேமமாலி என்பவன் தன் மனைவி மீது கொண்ட காதலால் தனது பணியை மறந்து போனான். அதனால் குபேரனின் சாபத்திற்கு ஆளாகி குஷ்ட நோயால் அவதிப்பட்டான்.
பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான். இதுவே யோகினி ஏகாதசியின் சிறப்பு. யோகினி ஏகாதசி அன்று உணவு உண்ணாமல் விரதமிருந்து மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் துளசி நீர் மட்டும் அருந்தலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யோகங்கள் தரும் யோகினி ஏகாதசி விரதம்
» ஏகாதசி மகிமை
» சயினி ஏகாதசி
» வைகுண்ட ஏகாதசி
» ஏகாதசி விரதங்களும், பலன்களும்
» ஏகாதசி மகிமை
» சயினி ஏகாதசி
» வைகுண்ட ஏகாதசி
» ஏகாதசி விரதங்களும், பலன்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum