சயினி ஏகாதசி
Page 1 of 1
சயினி ஏகாதசி
மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு. மகாபலியை அடக்கி பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு திருப்பாற்கடலுக்குச் சென்றவர் ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார்.
எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை "ஆஷாட ஏகாதசி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு, ""பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா'' என்றும் ""விட்டல் விட்டல் ஜெய்ஜெய் விட்டல்'' என்றும் கோஷமிட்டுக் கொண்டு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள்.
இந்த சயனி ஏகாதசி அன்று விரதமிருந்து மகாவிஷ்ணுவை வேண்டி கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏகாதசி மகிமை
» யோகினி ஏகாதசி
» வைகுண்ட ஏகாதசி
» ஏகாதசி விரதங்களும், பலன்களும்
» ஏகாதசி விரதங்களும், பலன்களும்
» யோகினி ஏகாதசி
» வைகுண்ட ஏகாதசி
» ஏகாதசி விரதங்களும், பலன்களும்
» ஏகாதசி விரதங்களும், பலன்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum