ராமநவமி விரத பூஜை
Page 1 of 1
ராமநவமி விரத பூஜை
ராமநவமி அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்தையும், ராமாயண காவியத்தையும் பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும். அதோடு வடை, பருப்பு, பானகம், நீர்-மோர், பாயசம், ஆகியவற்றை நைவேத்யம் செய்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அவற்றைத் தர வேண்டும்.
இந்த விழா கொண்டாடப்படும் நேரம் கோடைக்காலம் எனபதால் விசிறி தானம் செய்வது மிகவும் நல்லது. ராமநவமி விரதம் இருக்கும் போது " ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா" என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. ராமநாமம் எல்லையற்ற ஆன்ம சக்கி தரக்கூடியது.
" ரா" என வாய் திறந்து உச்சரிக்கும் போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும், "ம" என உச்சரிக்க நம் உதடுகள் மூடும் போது அந்தப்பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஐதீகம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சித்ரகுப்தர் விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சனி விரத வழிபாடு பூஜை முறைகள்.........
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சனி விரத வழிபாடு பூஜை முறைகள்.........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum