தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சக்ராஸ்னானம் – திருப்பதியில் பக்தர்கள் புனித நீராடினர்

Go down

சக்ராஸ்னானம் – திருப்பதியில் பக்தர்கள் புனித நீராடினர்  Empty சக்ராஸ்னானம் – திருப்பதியில் பக்தர்கள் புனித நீராடினர்

Post  ishwarya Mon Apr 29, 2013 12:28 pm

திருப்பதி திருமலையில் உள்ள சீனவாச பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் பிரம்மோத்சவா திருவிழாவின் 9வது நாளான இன்று கொண்டாடப்படும் சக்ராஸ்னானத்தை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவரி புஷ்கரணியில் (பெருமாள் குளத்தில்) புனித நீராடினர்.


இன்று காலை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அழகாக சோடிக்கப்பட்டு வரஹசுவாமி கோவிலிற்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு ஸ்னாபனா திருமஞ்சனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நடந்த முடிவதற்காக காத்திருந்த பக்தர்கள், பெருமாள் குளத்தில் மூழ்கி எழுந்து புனித நீராடினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum