திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் : ஏழுமலையானை தரிசிக்க 28 மணி நேரமானது
Page 1 of 1
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் : ஏழுமலையானை தரிசிக்க 28 மணி நேரமானது
திருமலை: 4வது உலக தெலுங்கு மாநாடு மற்றும் தொடர் விடுமுறையால், திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளன. ரூ.300 சிறப்பு டிக்கெட் பெற்றவர்கள், 3 கிமீ தூரம் நீண்ட வரிசையில் நின்று 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நடை பாதை வழியாக வருபவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் : ஏழுமலையானை தரிசிக்க 28 மணி நேரமானது
» திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் : 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்
» திருப்பதியில் தேரோட்டம் : பக்தர்கள் பரவசம்
» சக்ராஸ்னானம் – திருப்பதியில் பக்தர்கள் புனித நீராடினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum