தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிகரம் தொட தயாராகும் விக்ரம் பிரபு

Go down

சிகரம் தொட தயாராகும் விக்ரம் பிரபு Empty சிகரம் தொட தயாராகும் விக்ரம் பிரபு

Post  ishwarya Mon Apr 29, 2013 11:54 am

யுடிவி தயாரிப்பில் விக்ரம் பிரபு வுரைவில் நடிக்கயிருக்கும் படம் சிகரம் தொடு. தூங்கா நகரத்தை இயக்கிய கௌரவ் இதனை இயக்குகிறார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வரும் இவன் வேறமாதிரி படப்பிடிப்பில் விக்ரம் பிரபு இப்போது பிஸி. சரவணன் இதனை இயக்குகிறார். இந்தப் படப்பிடிப்பை டீலில் விட்டு சில நாட்கள் சிகரம் தொடு வேலையில் விக்ரம் பிரபு கவனம் செலுத்தியதால் உச்சகட்ட கடுப்பிற்கு சென்றாராம் சரவணன். தனது படத்தை முடித்த பிறகு அடுத்தப் படத்துக்கு போகட்டும் என்பது சரவணனின் கோரிக்கை. இந்த உள்குத்து விவகாரம் நமக்கு தேவையில்லை. தவிர இது நடந்து பல வாரங்கள் ஆகிறது.

இந்நிலையில் சிகரம் தொடு படத்தின் ப்ரி புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து மே முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இதுவொரு ஆக்ஷன் படம்.

யுடிவி யின் தொடர் தோல்வி ராசி இந்தப் படத்திலாவது மாறக்கடவது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum