'சிகரம் தொடு' படத்தில் விக்ரம் பிரபு
Page 1 of 1
'சிகரம் தொடு' படத்தில் விக்ரம் பிரபு
தூங்கா நகரம் படத்தை இயக்கிய கௌரவ்-வின் அடுத்தப் படைப்பு 'சிகரம் தொடு'.
இந்தப் படத்தில் கும்கி திரைப்படத்தின் நாயகன் விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் தற்போது சரவணன் இயக்கத்தில் 'இவன் வேற மாதிரி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து 'சிகரம் தொடு' படத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்க இருக்கிறது. டிஸ்னி யுடிவி நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆண்டிறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். கௌரவ் இரண்டாண்டுக்குப் பிறகு 'சிகரம் தொடு' திரைப்படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிகரம் தொடு’
» சிகரம் தொட தயாராகும் விக்ரம் பிரபு
» பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவாஜி பேரன் விக்ரம் பிரபு!
» யு டிவி தயாரிப்பில் விக்ரம் பிரபு
» ஷங்கர் படத்தில் விக்ரம் ஜோடி தீபிகா?
» சிகரம் தொட தயாராகும் விக்ரம் பிரபு
» பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவாஜி பேரன் விக்ரம் பிரபு!
» யு டிவி தயாரிப்பில் விக்ரம் பிரபு
» ஷங்கர் படத்தில் விக்ரம் ஜோடி தீபிகா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum