தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிகரம் தொடு’

Go down

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிகரம் தொடு’ Empty விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிகரம் தொடு’

Post  ishwarya Fri Mar 29, 2013 1:02 pm

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி’ படம் பெரும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், அடுத்ததாக யுடிவி நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். இந்நிறுவனம் புதிதாக தயாரிக்கும் ‘சிகரம் தொடு’ என்ற படத்திற்குதான் விக்ரம்பிரபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ‘தூங்கா நகரம்’ படத்தை இயக்கிய கௌரவ் இயக்கவிருக்கிறார். மேலும், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலில் தொடங்கவிருக்கின்றனர். வரும் டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum