யு டிவி தயாரிப்பில் விக்ரம் பிரபு
Page 1 of 1
யு டிவி தயாரிப்பில் விக்ரம் பிரபு
சேட்டை படத்தை தயாரித்து வரும் யு டிவி நிறுவனம் தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளது.
தமிழில் தொடர்ந்து படங்கள் எடுத்துவரும் யு டிவி நிறுவனத்தின் கடந்த வெளியீடுகள் - தாண்டவம், முகமூடி - சரியாகப் போகவில்லை. இந்நிலையில் இந்தியில் தயாரித்த டெல்லி பெல்லியை சேட்டை என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். ஆர்யா நடித்திருக்கும் இப்படம் பிப்ரவரியில் வெளியாகிறது.
சேட்டைக்குப் பிறகு சிகரம் தொடு என்ற நேரடி தமிழ்ப் படத்தை யு டிவி தயாரிக்கிறது. தூங்கா நகரத்தை இயக்கிய கௌரவ் இந்தப் படத்தை இயக்குகிறார். கும்கியில் அறிமுகமான விக்ரம் பிரபு ஹீரோ. ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
விக்ரம் பிரபு எங்கேயும் எப்போதும் சரவணனின் இவன் வேறமாதிரி படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
விக்ரம் பிரபு, யு டிவி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவாஜி பேரன் விக்ரம் பிரபு!
» ‘விக்ரம் நடிக்கும் கரிகாலன் என் கதை’ – டிவி இசையமைப்பாளர் புகார்
» சிகரம் தொட தயாராகும் விக்ரம் பிரபு
» 'சிகரம் தொடு' படத்தில் விக்ரம் பிரபு
» விக்ரம் பிரபு ஜோடியாகும் டெல்லி மாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum