தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேப்டன் மகள்

Go down

கேப்டன் மகள் Empty கேப்டன் மகள்

Post  oviya Sun Apr 28, 2013 3:44 pm

விலைரூ.100
ஆசிரியர் : நா.தர்மராஜன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நூலாசிரியர்: அலெக்சாந்தர் பூஷ்கின். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 250.)

பூஷ்கின், ருஷ்யாவின் முதல் எதார்த்தவாத சோக நாடகமாகிய - பரீவ் கது னோவ் (1825) மற்றும் "யெவ்கேனி ஏனேகின்' - என்ற காவியத்தின் முதற்பகுதியையும் எழுதினார்.
மாபெரும் ருஷ்ய விமர்சகரான விசரியோன் பெலீன்ஸ்கி - அதை "ருஷ்ய வாழ்க்கையின் கருவூலம்' என்று போற்றுகிறார். அவர் கடைசியாக எழுதிய "கேப்டன் மகள்' (1836) என்ற இந்த நாவல், பூஷ்கினின் கலைத் திறனை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. விசரியோன் பெலீன்ஸ்கி - இந்த நாவல் கலைத் தன்மையின் பூரணத்தை, சிகரத்தை எட்டுகிறது என்று மிக உச்சியில் வைத்துப் பாராட்டினார்.
விவசாயிகள் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட அற்புதமான படைப்பு.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கேப்டன் மகள்
» கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்தார் கேப்டன் தோனி!
» ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: தனுஷ்,கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி புதிய படம்
»  என் பதினைந்து வயது மகள், படுசுட்டி. சிறப்பாகப் படித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று பிரமை பிடித்த மாதிரி ஆகிவிட்டாள். எங்களுக்குப் பேரதிர்ச்சி. வேறுவழியில்லாமல், மனநல மருத்துவர் மூலமாக அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். என் மகள் மனநலம் சரியாக வழியொன்றை
» கிலி கிளப்பும் கேப்டன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum