ஸ்ரீதேவி பராக் பராக்… கோடம்பாக்கம் திடுக் திடுக்
Page 1 of 1

சொன்னா சொன்னதுதான். பொலிட்டீஷியன்ஸ் மாதிரி இரட்டை நாக்கு இல்லை மீனாவுக்கு. திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்றாரல்லவா? சொன்னதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்! தற்போது மலையாளம், கன்னட படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் அவர், சீரியல்களையும் விட்டபாடில்லை. இவரை போலவே அதிரடி ஸ்டேட்மென்ட் விட்டு அலற விடுகிறார் ஸ்ரீதேவி. (ஹ§ம், நம்ம மப்சல் ஸ்ரீதேவிதான்)
விஜயகுமார்-மஞ்சுளா தம்பதிகளின் பொண்ணு என்பதால் மட்டுமல்ல, நிஜமாகவே என் அழகுக்கு கிடைத்த மரியாதைதான் சினிமா வாய்ப்பு. அதன்பின் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும் திடீரென்று பிரேக் விட்டது என்னுடைய திருமணத்திற்காகதான். நல்ல வரன் அமைந்ததும் நான் சொன்ன ஒரே நிபந்தனை “திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்” என்றுதான். இதற்கு மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதித்திருக்கிறார்கள். நல்ல கேரக்டர் அமைந்தால், எனது கணவரும் கதை கேட்டு சம்மதித்தால் நடிப்பேன் என்கிறார் ஸ்ரீதேவி.
கல்யாணத்துக்கு பிறகும் நடிப்பீங்க, ஓ.கே! அதுக்கு முன்னாடி என்னமோ பிஸியா இருந்தா மாதிரி சொல்றீங்களே, அங்கதான்…

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மன்சூர் அலிகானின் 'லொல்லு தாதா பராக் பராக்'
» பாலிவுட் பராக் - கோடம்பாக்கமே விழித்தெழு
» ராஜகுமாரன் பராக்...பராக்...
» பராக் ஒபாமா
» கார்த்திகாவை ஓரங்கட்டும் கோடம்பாக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum