கம்போடியா, இந்தோனேஷியாவில் ஆயிரத்தில் ஒருவன்
Page 1 of 1

எப்போது ரீலிஸ் ஆகும் என்று தெரியாத கண்டிஷனில் இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து லேட்டஸ்ட் செய்தி வெளியாகியிருக்கிறது. படத்தின் டைரக்டர் செல்வராகவன் தனது பணிகளை முடித்து விட்டு அடுத்த பட சூட்டிங்கில் பிஸியாகி விட்டார்.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் எனப்பதும் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் அளித்துள்ள பேட்டியில், ஆயிரத்தில் ஒருவன் படப்பணிகளில் தாமதம் எதுவும் ஏற்படவில்லை. பெரிய படம் என்பதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அதிக அளவில் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வேலைகள் பாக்கி இருக்கிறது. எல்லாம் முடிந்து படம் ரீலிஸ் ஆகும்போது ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். தமிழ் கலாச்சாரம், இனம், வரலாற்றை பிரதிபளிக்கும் படமாக இருப்பதால் விநியோகத்துக்கு புதிய மார்க்கெட்டை தேடியுள்ளோம்.
இந்துக்கள் வாழ்கிற கம்போடியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் ஆயிரத்தில் ஒருவனை ரீலிஸ் செய்ய இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டைம்லைன்’ தழுவலா ஆயிரத்தில் ஒருவன்?
» ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்
» ஆயிரத்தில் ஒருவன்… வருமா வராதா?
» ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!
» இடைக்காலத் தடை… பொங்கலுக்கு வருமா ஆயிரத்தில் ஒருவன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum