தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பசங்க பட இயக்குநர் பாண்டிராஜுக்கு தங்க யானை விருது!

Go down

பசங்க பட இயக்குநர் பாண்டிராஜுக்கு தங்க யானை விருது! Empty பசங்க பட இயக்குநர் பாண்டிராஜுக்கு தங்க யானை விருது!

Post  ishwarya Sat Apr 27, 2013 5:03 pm

பசங்க படம் வசூல் வேட்டை முடிந்து இப்போது விருது வேட்டையில் இறங்கியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த 16வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜிக்கு சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்த இரண்டாவது படம் இது.

விழாவில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, நடுவர்களும் பாராட்டினார்களாம். சிறந்த ஆசியப் படங்கள் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் நேரில் போய் தங்க யானை விருதினைப் பெற்றுக் கொண்டார்.

விருது பெற்ற படங்கள்:

பாண்டிராஜ் (பசங்க – இந்தியா) – சிறந்த இயக்குநர் (தங்க யானை)

ஹாஃப் மைன் ஹாஃப் (ஈரான்) – சிறந் தபடம் (தங்க யானை)

டூ மென் க்ளாஸ் ரூம் (சீனா) – சிறந்த படம் (தங்க தட்டு)
சில்ட்ரன் அண்ட் ஏஞ்சல் (சீனா) – சிறந்த திரைக்கதை (வெள்ளி யானை)

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருது: மகிழ்ச்சியில் 'வாகை சூட வா' இயக்குநர்!
» தேசிய விருது: சிறந்த நடிகர் அமிதாப்; சிறந்த பின்னணி இசை இளையராஜா-’பசங்க’ளுக்கு 3 விருதுகள்
» தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த இயக்குநர் பாலா – நான் கடவுளுக்கு 2 விருது
» பாண்டிராஜுக்கு துபாயில் பாராட்டுவிழா
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum