நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் எடுத்த படத்துக்கு நீதிமன்றம் தடை
Page 1 of 1

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் சவுந்தர்யா எடுத்த கோவா திரைப்படத்தினை திரையிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் “என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் வருண் மணியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா “ஆக்கர்ஸ் ஸ்டூ டியோ” என்ற சினிமா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் சவுந்தர்யா மேலான்மை இயக்குனராகவும், ரஜினி மனைவி லதா இயக்குனராகவும் உள்ளனர்.
இந்த நிறுவனம் சார்பில் கோவா என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். இதற்காக என்னிடம் இருந்து முதலில் ரூ.1 கோடியே 10 லட்சமும், பின்னர் ரூ.50 லட்சமும் கடன் வாங்கினார்கள். இதற்கு 24 சதவீதம் வட்டி தருவதாகவும் உறுதி அளித்தனர். ஆனால் பணமும் தரவில்லை. வட் டியையும் தரவில்லை. நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் ஒட்டு மொத்த பணத்தையும் தந்து விடுவதாக எழுதி கொடுத்தனர். அதன் படியும் பணம் தரவில்லை. வட்டியும் சேர்த்து ரூ.2 1/2 கோடி தர வேண்டியதுள்ளது.
இந்த நிலையில் கோவா படத்தை விரைவில் திரையிட முயற்சித்து வருகின்றனர். எனக்கு பணத்தை கொடுத்த பின்பு தான் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். எனவே படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். எனது பணத்தையும், திருப்பி தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. நீதிபதி ராஜசூரியா முன்பு மனு விசாரணைக்கு வந்தது. அவர் கோவா படத்தை 11-ந் தேதி வரை திரையிட கூடாது என்று இடைக்கால தடை விதித்தார். மேலும் சவுந்தர்யா, லதா ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்று ரிலீசாகவிருந்த பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்துக்கு நீதிமன்றம் தடை!
» நடிகர் அவதாரம் எடுத்த இயக்குநர்
» நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கு தொடரும்: நீதிமன்றம் உத்தரவு
» நடிகர் சங்க இடத்துக்கான குத்தகை ஒப்பந்தத்தை செயல்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை
» ஒரு படத்துக்கு 17 கோடிகள் - இளம் நடிகர் சாதனை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum