நடிகர் அவதாரம் எடுத்த இயக்குநர்
Page 1 of 1
நடிகர் அவதாரம் எடுத்த இயக்குநர்
கற்றது தமிழ் படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் புதிய கோணத்தைக் காட்டிய இயக்குநர் ராம், தனது அடுத்த படத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து மேற்கட்டப் பணிகள் நடந்து வரும் தங்க மீன்கள் படம் மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ளார்.
தற்போதைய கல்வி முறையும், அது எவ்வாறு ஒருவரது தனிப்பட்ட வாழ்வில் பிரதிபலிக்கிறது என்ற நல்ல தகவலையும் கொண்டுள்ள தங்க மீன்கள் படத்தில் ராம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தையாக நடித்துள்ளார். பத்மபிரியாவும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது அறிவுரைக் கூறும்படியான கதையாக அல்லாமல், முற்றிலும் பொழுதுபோக்கு அம்சமான படமாக இருக்கும் என்று ராம் கூறியுள்ளார்.
நிறைய இயக்குநர்கள், நடிகராக அவதாரம் எடுத்துள்ளனர், நீங்கள் நடிகர் அவதாரம் எடுக்க என்ன காரணம் என்று கேட்டால், இப்படத்தின் கதையைச் சொன்னதுமே, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறினார். அவர் கூறியதால்தான் நான் நடிகரானேன் என்கிறார் ராம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமலுக்கு தயாரிப்பாளர், நடிகர், பெப்சி, இயக்குநர் சங்கங்கள் ஆதரவு- இன்று கூட்டாக பிரஸ்மீட்!!
» இயக்குநர் அவதாரம் எடுப்பாரா ரஹ்மான்
» நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் எடுத்த படத்துக்கு நீதிமன்றம் தடை
» பழம்பெரும் நடிகர் – இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்
» நடிகர் பிரகாஷ்ராஜால் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்! – கதறும் இயக்குநர் ஜீவன்
» இயக்குநர் அவதாரம் எடுப்பாரா ரஹ்மான்
» நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் எடுத்த படத்துக்கு நீதிமன்றம் தடை
» பழம்பெரும் நடிகர் – இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்
» நடிகர் பிரகாஷ்ராஜால் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்! – கதறும் இயக்குநர் ஜீவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum