திருமணத்துக்கு முன்பே தேனிலவு: தேசிய குடும்ப நல மையத்தின் சர்வே
Page 1 of 1
திருமணத்துக்கு முன்பே தேனிலவு: தேசிய குடும்ப நல மையத்தின் சர்வே
திருமணத்துக்கு முன்பே தேனிலவு என்ற இந்த மாதிரியான ஒரு நடத்தை, அந்த நேரத்தில் சந்தோஷம் அளிப்பதாக இருக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால் இது பாதிப்பை ஏற்படுத்தும். சட்டையைக் கழற்றுவதைப் போல ஓர் உறவை உதறிவிட்டு, அதே பொறுப்போடு இன்னோர் உறவில் நுழைவது அவ்வளவு எளிதல்ல.
இத்தகைய நபர்கள், தங்களுக்கும் உண்மையாயில்லை, தமது பெற்றோருக்கும் உண்மையாயில்லை, வாழ்க்கைத் துணைக்கும் உண்மையாயில்லை. இன்றைய சூழலில் பாலின பேதம் பாராமல் பழகுவது தவறில்லை. ஆனால் அது படுக்கை வரை போய்விடக் கூடாது.
இன்றைய இன்பமே வேதம் என்று ஓடும் இளைய சமுதாயத்தின் காதில் விழுமா? அதிர வைக்கும் ரகசியம்
* திருமணமாகாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளில் 13 சதவீதம் பேர் அழகான சுற்றுலாத் தலங்களில் தேனிலவு வைத்துக்கொள் கிறார்கள்.
* சேர்ந்து வாழும் ஜோடிகளில் 40 சதவீதம் பேர் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
* `லிவ்-இன்' தம்பதியரில் 80 சதவீதம் பேர் உடல்ரீதியான உறவு வைத்திருக்கிறார்கள்.
* சேர்ந்து வாழும் தம்பதிகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே கடைசியில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
- தேசிய குடும்ப நல மையத்தின் சர்வே தெரிவிக்கும் தகவல்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமணத்துக்கு முன்பே `தேனிலவு': பரவிவரும் `பகீர்' கலாசாரம்
» தேனிலவு காய்ச்சல்
» இரண்டாவது தேனிலவு!
» 10 ஆண்டுக்கு முன்பே நீரிழிவை நோயை கண்டறியலாம்
» ஏற்கனவே தேனிலவு முடிந்துவிட்டது! – புதுப்பெண் கரீனா கபூர்
» தேனிலவு காய்ச்சல்
» இரண்டாவது தேனிலவு!
» 10 ஆண்டுக்கு முன்பே நீரிழிவை நோயை கண்டறியலாம்
» ஏற்கனவே தேனிலவு முடிந்துவிட்டது! – புதுப்பெண் கரீனா கபூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum