தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏற்கனவே தேனிலவு முடிந்துவிட்டது! – புதுப்பெண் கரீனா கபூர்

Go down

ஏற்கனவே தேனிலவு முடிந்துவிட்டது! – புதுப்பெண் கரீனா கபூர் Empty ஏற்கனவே தேனிலவு முடிந்துவிட்டது! – புதுப்பெண் கரீனா கபூர்

Post  ishwarya Sat Mar 30, 2013 4:16 pm

பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான சைப் அலி கான் – கரீனா கபூர் ஜோடியின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் புதுப்பெண் கரீனா கபூர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பேட்டியில், ஏற்கனவே எனக்கும் சைப்புக்கும் திருமணமாகிவிட்டது. 200க்கும் மேற்பட்ட தேனிலவு பயணங்களை கொண்டாடி முடித்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி கரீனா அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே எங்களுக்குத் திருமண மாகிவிட்டது. அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். அதற்காகத்தைன் இந்த திருமணம். அவ்வளவுதான். நாங்கள் எதற்காகவும் காத்திருக்காமல் உல்லாசப் பயணங்கள் செல்கிறோம். நான் காதலுக்காக தொழிலிலோ, தொழிலுக்காக காதலிலோ சமரசம் செய்துகொண்டதில்லை. என் மாமியார் ஷர்மிளா தாகூர் எனக்கு பெருமளவு ஊக்கம் தருகிறார். சைப்பும், நானும் யாருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோமோ அதைத் தொடர்வோம், என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum