தேனிலவு காய்ச்சல்
Page 1 of 1
தேனிலவு காய்ச்சல்
டாக்டர் எஸ்.ஜீவராஜன் பல்வேறு மருத்துவ இதழ்களில் எழுதிய பாலியல் கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் தற்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இதில், புதுமண தம்பதியினர் தேன் நிலவு கொண்டாட புறப்படும்போது மணப்பெண்ணுக்கு ஏற்படும் சில தொற்று வியாதிகள் காரணமாக அவர்கள் தேன் நிலவை பாதியிலேயே விட்டுவிட்டு வருவார்கள். இந்த தேனிலவு காய்ச்சல் குறித்த முழு விவரங்களை தொகுத்து கூறுகிறார் ஆசிரியர். இதில், புதுமண தம்பதியினரின் பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர் டாக்டர் ஜீவராஜன்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஷ காய்ச்சல் ஓடிவிடும்
» பிரபுதேவா – நயன் ‘தேனிலவு’!
» திருமணத்துக்கு முன்பே `தேனிலவு': பரவிவரும் `பகீர்' கலாசாரம்
» ஏற்கனவே தேனிலவு முடிந்துவிட்டது! – புதுப்பெண் கரீனா கபூர்
» திருமணத்துக்கு முன்பே தேனிலவு: தேசிய குடும்ப நல மையத்தின் சர்வே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum