தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம்

Go down

செப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம் Empty செப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம்

Post  ishwarya Fri Apr 26, 2013 1:36 pm

ரஜினி மகள் சௌந்தர்யா ரஜினி திருமணம் செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடக்கிறது.

ரஜினிகாந்த் – லதா தம்பதியினரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி – அஸ்வின் ராம்குமார் திருமணம் பிப்ரவரி 17-ம் தேதி நிச்சயம் செய்யப்பட்டது.

ஆனால் திருமணத் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.

இப்போது வரும் செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3-ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா ஹாலில் திருமணம் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum