தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹேமமாலினி மகள் 'ஈஷா' திருமணம்

Go down

ஹேமமாலினி மகள் 'ஈஷா' திருமணம் Empty ஹேமமாலினி மகள் 'ஈஷா' திருமணம்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:43 pm



மும்பை, ஜூன்.29: பாலிவுட் நடிகை ஹேமமாலினி-தர்மேந்திரா தம்பதியினரின் மகள் ஈஷா- தொழிலதிபர் பாரத் தஹ்தானி திருமணம் மும்பையில் இன்று நடைபெற்றது. ஜூஹூவில் உள்ள இஸ்கான் கோயிலில் தென்னிந்திய முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. சிலகாலமாக காதலித்து வந்த இத்தம்பதியினர் இந்த ஆண்டு பிப்ரவயில் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் தவிர, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக், மனோஜ் குமார், வினோத் கன்னா, வைஜெயந்திமாலா, ரமேஷ் சிப்பி, ஃபர்தீன் கான், பூனம் சின்ஹா, அனுமாலிக் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பை புறநகர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நாளை நடைபெறுகிறது. இதில் திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum