தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமணம்

Go down

கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமணம் Empty கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமணம்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:56 pm



தமிழ் சினிமா உலகில் மே 3ம் தேதி ஒரு மிகப்பெரிய திருமண வைபவம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவருமேன பங்கேற்று அவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சி போல நடத்த உள்ளனர்.

அது யார் வீட்டு விசேஷமாக இருக்கும் என்றால் எல்லோருமே சொல்லி விடுவார்கள் கே.எஸ். ரவிக்குமாரின் வீட்டு விசேஷம் தான் என்று. அந்த அளவிற்கு சினிமா நடிகர்கள் முதல், பல புதிய இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் என பலரும் அவருடன் பணியாற்றியிருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் மிக உயரிய இடத்தில் இருக்கும் கே.எஸ். ரவிக்குமாரின் மூத்த மகள் ஜனனிக்கும், சதீஷ்குமாருக்கும் மே 3ம் தேதி மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் திருமணம் நடைபெற உள்ளது.

மணமக்களுக்கு வாழ்த்துகள்..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum