தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்கு தயாராகிறார் தமன்னா

Go down

 நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்கு தயாராகிறார் தமன்னா Empty நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்கு தயாராகிறார் தமன்னா

Post  ishwarya Thu Apr 25, 2013 12:39 pm

ஆளில்லா ஓட்டப் பந்தயத்தில் நடந்தாலே பரிசு நிச்சயம். அப்படித் தான் இருந்தது தமன்னாவின் திரை வாழ்க்கையும். போட்டிக்கு யாரும் இல்லாத நிலையில், தத்தித்தத்தி நடந்துவந்த இவருக்கே முதலிடம் கிடைக்க இருந்தது. வெற்றிடம் தந்த மமதையில், “இன்னாருடன்தான் நடிப்பேன்;

இப்படித்தான் நடிப்பேன். இந்த நேரத்தில்தான் நடிப்பேன், கோடிக்கு குறைவில்லாமல் கொடுக்க வேண்டும்’ என நிபந்தனைகளை விதிக்கத் துவங்கினார்.

இந்நிலையில் சத்தமில்லாமல் வந்த ஹன்சிகா மோத்வானி, தமன்னாவின் கனவில் கரிபூசி வருகிறார். தனுஷுடன் “மாப்பிள்ளை’, ஜெயம் ரவியுடன் “இச்’, விஜய்யுடன் “வேலாயுதம்’ படத்தில் நடிக்கும் இவரது கால்ஷீட் டைரி, விவசாயியின் கடன்சுமையைப் போல் விறுவிறுவென ஏறிவருகிறது.

தயாரிப்பாளர்களை கசக்காமல் கால்ஷீட் நிரப்பும் இவரிடம் போட்டி போட முடியாத தமன்னா, நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரும் நிலைக்கு ஆளாகிவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும்… ரஜினிக்கு கண்டனம்! – சினிமா சங்கங்கள் தீர்மானம்
» சரண்டருக்கு தயாராகிறார் வடிவேலு
» ஹாலிவுட் படம் - தயாராகிறார் கமல்
» ‘முன்னிலும் வேகத்தோடு தயாராகிறார் ரஜினி’ – தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர்
» ஹைதராபாதில் பிரமாண்ட அரங்குகள்… அக்டோபர் 3ல் ராணா ஷூட்டிங்: தயாராகிறார் ரஜினி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum