முதலில் கிரிவலம் சென்ற அம்பிகை
Page 1 of 1
முதலில் கிரிவலம் சென்ற அம்பிகை
திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்று, இவ்வழக்கத்தை தொடங்கி வைத்தது யார் தெரியுமா? அம்பிகை பார்வதிதான் முதலில் கிரிவலம் சென்றாள். பிருங்கி முனிவர் என்பவர் சிவனை மட்டுமே வழிபடுபதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அம்பாளை அவர் வணங்குவதில்லை. அவருக்கு சிவனும், சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்த எண்ணியபோது அம்பிகை இங்கு வந்தாள்.
மலை வடிவில் இருந்த சிவனை சுற்றி வந்து வழிபட்டாள். அவளது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகைக்கு தனது உடலில் பாதியைக் கொடுத்தார். அர்த்தநாரீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார். இதை வைத்தே, "தவத்தால் ஆகாதது கிரிவலத்தால் ஆகும். என்ற பழமொழி ஏற்பட காரணமானது.
பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற, திருவண்ணாமலையை கிரிவலம் வருவதைப்போல, அண்ணாமலையாரும் மலையைக் கிரிவலம் வருகிறார். எப்போது தெரியுமா? மகாதீபம் ஏற்றிய மறுநாள் மற்றும் மாட்டுப் பொங்கல் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் அண்ணாமலையார், கிரிவலம் செல்வார். கிரிவலத்தின் முக்கியத்தவத்தை உணர்த்தும் விதமாக அண்ணாமலையார், கிரிவலம் செல்வதாகச் சொல்கிறார்கள்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கிரிவலம் கிரிவலம்
» கிரிவலம் கிரிவலம்
» கிரிவலம்
» கிரிவலம் பாவங்களைப் போக்கும்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum