கிரிவலம் பாவங்களைப் போக்கும்
Page 1 of 1
கிரிவலம் பாவங்களைப் போக்கும்
திருவண்ணாமலையில் எந்தெந்த நாளில் கிரிவலம் வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-
ஞாயிறு - சிவபதம் கிடைக்கும்
திங்கள் - உலகை ஆளும் வல்லமை கிட்டும்.
செவ்வாய்- ஏழ்மைத் தொல்லை நீங்கும். பிறவிப் பிணியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
புதன் - கலைகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்வார்கள்.
வியாழன் - ஞானிகளுக்கு இணையான அறிவுத் தேர்ச்சி உண்டாகும்.
வெள்ளி - விஷ்ணு பதம் கிடைக்கும்.
சனி - நவக்கிரகங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.
மலையைச் சுற்றி வர வேண்டும் என்று நினைத்து ஓரடி எடுத்து வைத்தாலே ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜசூயபலன் கிட்டும். மூன்று அடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். நான்காவது அடி எடுத்து வைக்க அனைத்து யாகங்களும் செய்த பலன் கிட்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிரிவலம் கிரிவலம்
» கிரிவலம்
» கழுகுமலை பௌர்ணமி கிரிவலம்
» கிரிவலம் வரும்போது கடைபிடிக்க வேண்டியவை..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum