கிரிவலம்
Page 1 of 1
கிரிவலம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. `கிரிவலம்' செல்ல வேண்டும் என்று நினைத்து, திருவண்ணாமலையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்ய பலன் ஏற்படும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூய யாகம் செய்த பலன் ஏற்படும். மூன்றாவது அடி எடுத்து வைத்தால் அசுவ மேத யாகம் செய்த பலன் ஏற்படும்.
நான்காம் அடி வைத்தால், அனைத்து யாகங்களும் செய்த புண்ணிய பலன் உண்டு என்கிறது புராணம். ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டும். திருக்கார்த்திகை மகாதீப விழா, சித்திரை முழு நிலை நாட்களில் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 15 லட்சத்தையும் தாண்டும்
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கிரிவலம் கிரிவலம்
» கழுகுமலை பௌர்ணமி கிரிவலம்
» கிரிவலம் பாவங்களைப் போக்கும்
» கிரிவலம்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» கழுகுமலை பௌர்ணமி கிரிவலம்
» கிரிவலம் பாவங்களைப் போக்கும்
» கிரிவலம்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum