தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம்

Go down

சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம் Empty சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம்

Post  ishwarya Wed Apr 24, 2013 6:04 pm

சினேகாவின் நடனமோ, பாடலோ இல்லாமல் ஒரு படம் உருவாகி வருகிறது.

எங்க காலத்தில் எல்லாம் எத்தனை பாட்டு இருக்கும் தெரியுமா ஒரு படத்தில் என்று இன்றும் கூட சொல்லும் பெரியவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் இன்றோ ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது போல அளவான பாடல்களை வைத்து அழகாக படம் எடுக்கிறார்கள்.

ஆனால் அவ்வப்போது சுத்தமாக வழித்தெடுத்த வழுக்கைத் தலை போல ஒரு பாடலும் இல்லாமலும் படங்கள் வருவதுண்டு. அப்படிப்பட்ட பட வரிசையில் லேட்டஸ்டாக சேருகிறது அஞ்சுகம்.

‘க்யூட் ஸ்வீட்டி’ சினேகா நாயகியாக நடிக்கும் படம்தான் இந்த அஞ்சுகம். இது தெலுங்கில் அமராவதி என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக்காகும். அமராவதியிலும் கூட சினேகாதான் நாயகி. இன்னொரு நாயகியாக பூமிகா நடித்திருந்தார்.

திரில்லிங்கான காதலைச் சொல்லும் படம்தான் அஞ்சுகம். இப்படத்தில் சினேகா சிரத்தையுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் செய்ததை விட தமிழில் பின்னி விட வேண்டும் என்ற நோக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்திரா. ஆனால் பாடல்களே கிடையாதாம். அதேபோல டான்ஸும் கிடையாது.

அடுத்த மாதத்தில் அஞ்சுகம் அனைவரையும் மகிழ்விக்க வருகிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹீரோ இல்லாமல் உருவாகும் படம்!
» இந்தியாவில் எந்தவித கட் இல்லாமல் டைட்டானிக் 3டி படம்…!
» பாடல்கள் இல்லாமல் தமிழில் உருவாகும் வித்தியாசமான படம் ‘அபாயம்’
» கவுதம் மேனன் இல்லாமல் 50 படம் முடிச்சிட்டேனே! – அஜீத்தின் கிண்டல் பதில்
» இனி மோஷன் கேப்சரிங் இல்லாமல் படம் எடுக்க முடியாது: ஓவியர் டிராட்ஸ்கி மருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum