பாடல்கள் இல்லாமல் தமிழில் உருவாகும் வித்தியாசமான படம் ‘அபாயம்’
Page 1 of 1

பாடல்களே இல்லாமல் தமிழில் புதிய படம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. பசுபதி மே/பா ராசக்காபாளையம், கனகவேல் காக்க, காதல் கதை ஆகிய படங்களை தயாரித்த ஜே.சதீஷ்குமார் அடுத்து தயாரித்து வரும் படம், “அபாயம்.” இந்த படத்தில்தான் பாடல்களே கிடையாது. நரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். சுப்பிரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஷெரீன், சத்யபிரகாஷ், ஷபீ ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைக்க, கிருஷ்ணவம்சி இயக்குகிறார். இப்படம் குறித்து டைரக்டர் கிருஷ்ணவம்சி அளித்துள்ள பேட்டியில், `இன்றைய இளையதலைமுறையினரின் இரவு நேர பொழுதுபோக்கு மது, மாது என்று விரிவடைந்துள்ளது. அப்படி உல்லாசமாக இருந்த ஒரு கும்பலை போலீஸ் துரத்த, அந்த கும்பல் அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம் அடைகிறது. அங்கே அவர்கள் சந்திக்கும் திகிலான அனுபவங்கள்தான் படத்தின் கதை, என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹீரோ இல்லாமல் உருவாகும் படம்!
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» வித்தியாசமான வேடத்தில் அர்ஜூனின் 150வது படம்!
» மூன்று காலகட்டங்களில் உருவாகும் படம்
» சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum