இந்தியாவில் எந்தவித கட் இல்லாமல் டைட்டானிக் 3டி படம்…!
Page 1 of 1

3டி
தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் டைட்டானிக் படத்திற்கு எந்தவித கட்
கொடுக்காமல் அப்படியே ரிலீஸ் செய்ய இந்திய தணிக்கை குழு அனுமதி
அளித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும்
கேத் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியாகி, இந்தியா உள்ளிட்ட
உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சரித்தர சாதனை படைத்த படம்
டைட்டானிக். 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பிரம்மாண்ட கப்பல்
அட்லாண்டிக்கு கடலில் மூழ்கியதை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு
இருந்தது. உலகமெங்கும் வசூலில் சாதனையும், 11 ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிய
டைட்டானிக் படம் இப்போது 3 டி தொழில் நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு
மீண்டும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஏப்ரல் 5ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் ரிலீஸ் ஆக
இருக்கும் டைட்டானிக்கு 3டி படத்திற்கு இந்திய தணிக்கை குழு அதிகாரிகள்
யு/ஏ சான்று அளித்துள்ளனர். முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு டைட்டானிக் படம்
இந்தியாவில் ரிலீஸ் ஆன போது, அதில் கேத் வின்ஸ்லெட்டின் நிர்வாண ஓவியம்
மற்றும் டிகாப்ரியோ-கேத் வின்ஸ்லெட் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்ட சில
காட்சிகளை கட் செய்தனர் தணிக்கை குழுவினர். ஆனால் இம்முறை அந்த காட்சிகள்
எதுவும் கட் செய்யப்படவில்லை. அப்படியே ரிலீஸ் செய்ய தணிக்கை குழு
அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,
டைட்டானிக் 3டி படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கவுதம் மேனன் இல்லாமல் 50 படம் முடிச்சிட்டேனே! – அஜீத்தின் கிண்டல் பதில்
» இனி மோஷன் கேப்சரிங் இல்லாமல் படம் எடுக்க முடியாது: ஓவியர் டிராட்ஸ்கி மருது
» சினேகாவின் நடனமே இல்லாமல் ஒரு படம்
» ஹீரோ இல்லாமல் உருவாகும் படம்!
» பாடல்கள் இல்லாமல் தமிழில் உருவாகும் வித்தியாசமான படம் ‘அபாயம்’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum