தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சங்கத்தில் ஐஸ்வர்யாராய் உறுப்பினராகிறார்

Go down

 நடிகர் சங்கத்தில் ஐஸ்வர்யாராய் உறுப்பினராகிறார் Empty நடிகர் சங்கத்தில் ஐஸ்வர்யாராய் உறுப்பினராகிறார்

Post  ishwarya Wed Apr 24, 2013 5:54 pm

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக ஐஸ்வர்யாராய் சம்மதித்துள்ளார். ஐஸ்வர்யாராய் உறுப்பினராக வேண்டும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி ஏற்கனவே வேண்டு கோள்விடுத்து இருந்தார்.

அதனை ஐஸ்வர்யா ராய் ஏற்றுக் கொண்டுள்ளார். நடிகர் சங்கத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை மும்பைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதை பூர்த்தி செய்து சென்னை வரும் போது நடிகர் சங்கத்தில் ஒப்படைக்கிறார்.

ஐஸ்வர்யாராய் “இருவர்” படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக நடித்த “எந்திரன்” படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.

புதுமுக நடிகர்- நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று ஏற்கனவே கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து முப்பத்தி ரெண்டு பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

உறுப்பினராகாதவர் களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று நடிகர் சங்கம் எச்சரித்து இருந்தது. உறுப் பினராகாதவர்கள் பெயர் பட்டியல் தயாராகி வருகிறது. அவர்களுக்கு படங்களில் நடிக்க தடை விதிக் கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» நடிகர் சங்கத்தில் இருந்து குமரி முத்து நீக்கம்?
» நடிகர் சங்கத்தில் பஞ்சாயத்து… ‘இறங்கி வந்த’ விஜய்!!
» நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கம்?: ராதாரவி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum