தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை… என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர். மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர

Go down

கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை…  என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர்.  மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர Empty கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை… என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர். மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர

Post  ishwarya Wed Apr 24, 2013 5:05 pm

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள எந்திரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களை வெளியிடுவோர் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

ஆகஸ்ட் இறுதியில் எந்திரன் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என்றானதும், செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது அந்த தேதியும் இல்லை என்றாகிவிட்டது.

இந்த நிலையில், எந்திரன் படம் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் என்று மீடியாவில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதிலும் உறுதி இல்லை.

செப்டம்பர் 23 அல்லது அக்டோபர் முதல்வாரம் என மாறி மாறி வரும் தகவல்களால், எந்திரன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாகிவிட்டது.

பொதுவாக ரஜினி பட வெளியீட்டுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே வேறு பெரிய படங்களை வெளியிடாமல் நிறுத்திவிடுவது வழக்கம். ஓரிரு சிறிய படங்கள் மட்டும் வெளியாகும்.

இந்த முறை தேதி உறுதியாகாததால், தங்கள் படங்களை வெளியிடுவதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

தேதி உறுதியாகத் தெரிந்தால், எந்திரன் வெளியான குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வார்கள்.

எந்திரன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி இசை வெளியீட்டுக்குப் பின் எங்கும் எந்திரன் அலையாகவே இருந்தது. ரிலீஸ் தேதி முடிவாக அறிவிக்கப்படாததால், இப்போது எந்திரன் அலையும் சற்று அடங்க ஆரம்பித்துள்ளது. ரஜினி ரசிகர்களுக்கு இது சற்றே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்வி சுற்றுலா சென்றபோது பரிதாபம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; 35 பேர் படுகாயம்
» களவாணி பட கதாநாயகன் நடிகர் விமல் ரகசிய திருமணம்: மருத்துவ கல்லூரி மாணவியை மணந்தார்
» கலாசாரத்தை சீரழிக்கும் கல்லூரி மாணவர்கள்!
» சீனியர் நடிகர்கள் ஈகோ பார்க்கக் கூடாது: சத்யராஜ்
» ஜாக்ஸன் முதலாமாண்டு அஞ்சலி… ரசிகர்கள் கண்ணீர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum