தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகள் கல்யாணம் – திருமாவளவனையும் நேரில் சந்தித்து அழைத்தார் ரஜினி

Go down

மகள் கல்யாணம் – திருமாவளவனையும் நேரில் சந்தித்து அழைத்தார் ரஜினி Empty மகள் கல்யாணம் – திருமாவளவனையும் நேரில் சந்தித்து அழைத்தார் ரஜினி

Post  ishwarya Wed Apr 24, 2013 4:58 pm

மகள் செளந்தர்யாவின் கல்யாண அழைப்பிழை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனையும் நேரில் சந்தித்து கொடுத்து அழைத்தார் நடிகர் ரஜினிகாந்த் .

தனது இளைய மகள் செளந்தர்யாவின் கல்யாணத்தையொட்டி முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து அழைத்து வருகிறார் ரஜினிகாந்த். முதல்வர் கருணாநிதி , அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். வேளச்சேரியில் உள்ள தாய் மண் அறக்கட்டளை அலுவலகத்திற்கு சென்ற ரஜினிகாந்த், அங்கு திருமாவளவனை நேரில் சந்தித்து அழைப்பிதழை அளித்தார்.

இதேபோல டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் ரஜினி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum