கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினி!
Page 1 of 1

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (16.06.2012) காலை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளின்போது நான் பெங்களூரில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். இன்று காலை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு,” என்றார்.
கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி பெங்களூரிலிருந்து தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 68-வது பிறந்த நாள் விழா அமிதாப்பச்சனுக்கு ரஜினி வாழ்த்து
» மகள் கல்யாணம் – திருமாவளவனையும் நேரில் சந்தித்து அழைத்தார் ரஜினி
» தந்தை எஸ்ஏசியுடன் நேரில் போய் ஜெ.வுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!
» என்றென்றும் புன்னகை படப்பிடிப்பில் வினய் பிறந்த நாள் – த்ரிஷா வாழ்த்து!
» இது ரஜினி சாங்… சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum