படப்பிடிப்பில் மிருக டாக்டர்
Page 1 of 1
படப்பிடிப்பில் மிருக டாக்டர்
சுசீந்திரன் அழகர்சாமியின் குதிரை படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். பெயரில் குதிரை இருந்தாலும் படத்தில் பயன்படுத்தப்படுவது என்னவோ குதிரை போலிருக்கும் கோவேறு கழுதைதான். கதையும் அதையொட்டியதே.
இந்தியாவில் இறைச்சிக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கில் விலங்குகள் வெட்டப்படுகின்றன. இருந்தாலும் ஒரு ஆட்டையோ மாட்டையோ திரைப்படத்தில் காண்பித்தால் மிருகவதை என்று கொடி பிடிக்க ஒரு கூட்டமே இருக்கிறது. இதனால் கோழியை படத்தில் காண்பிப்பதென்றாலும் உஷாராகவே இருக்கிறார்கள் இயக்குனர்கள்.
சென்சாரில் மிருகவதை செய்திருக்கிறீர்களே என்று கேட்கக் கூடாது என்பதற்காகவே அழகர்சாமியின் குதிரை படப்பிடிப்பில் கோவேறு கழுதையுடன் ஒரு மிருக டாக்டரும் கூடவே இருக்கிறார். அந்தவகையில் ஹீரோவைவிட கழுதைக்குதான் அதிக செலவாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுறுசுறுப்பான படப்பிடிப்பில் வேட்டைமன்னன்
» மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!
» மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!
» படப்பிடிப்பில் கைக்குழந்தையுடன் கோபிகா
» பரபரப்பான படப்பிடிப்பில் ‘பில்லா-2′

Permissions in this forum:
You cannot reply to topics in this forum