பரபரப்பான படப்பிடிப்பில் ‘பில்லா-2′
Page 1 of 1
பரபரப்பான படப்பிடிப்பில் ‘பில்லா-2′
அஜீத் நடித்து வரும் ‘பில்லா-2′ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கோவா, பாண்டிச்சேரி மற்றும் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளன. பில்லா படத்தை விட இப்படம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறதாம் படக்குழு.
சக்ரி டோலட்டி இயக்கும் இப்படத்தில் அஜீத்திற்கு இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்த மாடலான ஹூமா குரோஷி. மற்றொருவர் யார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான புருனா அப்துல்லா என்ற கவர்ச்சி நடிகையை மற்றொரு நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் புருனாவும் பங்கேற்க உள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படப்பிடிப்பில் சில்லுனு ஒரு சந்திப்பு
» சுறுசுறுப்பான படப்பிடிப்பில் வேட்டைமன்னன்
» சிம்பு படப்பிடிப்பில் விஜய்
» 'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!
» படப்பிடிப்பில் கைக்குழந்தையுடன் கோபிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum