தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுறுசுறுப்பான படப்பிடிப்பில் வேட்டைமன்னன்

Go down

சுறுசுறுப்பான படப்பிடிப்பில் வேட்டைமன்னன் Empty சுறுசுறுப்பான படப்பிடிப்பில் வேட்டைமன்னன்

Post  ishwarya Tue Mar 26, 2013 1:48 pm



அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவிட்டு திரும்பியுள்ள சிம்பு, தற்போது வேட்டை மன்னள் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக உள்ளார்.

அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக தீக்ஷா சேத் நடிக்கிறார். மேலும் ஜெய், ஹன்சிகா மோத்வானி ஆகியோரும் நடிக்கின்றனர்.

என்ஐசி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்து பேசிய சிம்பு, இப்படம் நிச்சயமாக என் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். ஹன்சிகா இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டது. தற்போது தீக்சாவுடன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சில காட்சிகளும், பாடல்களும் பிரேலில் எடுக்கப்பட உள்ளது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum