தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படப்பிடிப்பில் கைக்குழந்தையுடன் கோபிகா

Go down

படப்பிடிப்பில் கைக்குழந்தையுடன் கோபிகா Empty படப்பிடிப்பில் கைக்குழந்தையுடன் கோபிகா

Post  ishwarya Sat Mar 16, 2013 2:23 pm

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த கோபிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘பரயா அத்ரா போரா’ என பெயரிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு கொச்சியில் துவங்கியது. இதில் கோபிகா பங்கேற்று நடித்தார்.

கோபிகாவுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தையையும் படப்பிடிப்புக்கு கொண்டு வந்து இருந்தார். காட்சிகளில் நடிக்கும் போது மட்டுமே குழந்தையை பெண் உதவியாளரிடம் ஒப்படைத்து சென்றார். சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்து முடித்த உடன் விரைந்து வந்து குழந்தையை வாங்கிக் கொள்கிறார்.

இது குறித்து கோபிகா கூறும்போது இயக்குனர் ‘அக்கு’ இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தார். கதை பிடித்து இருந்தது. எனது கணவரும் நடிக்கும்படி ஊக்குவித்தார். எனவே தான் நடிக்க வந்தேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum