புது காதலர் கிடைத்து விட்டார்: “விவாகரத்துக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – மீரா வாசுதேவன்
Page 1 of 1

விவாகரத்துக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார் மீராவாசுதேவன். இவர் உன்னை சரணடைந் தேன், அறிவு மணி, ஜெர்சி, கத்திகப்பல் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஆட்ட நாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மீரா வாசுதேவனுக்கும், பிரபல ஒளிப்பதிவாளர் மகன் விஷால் அகர்வாலுக்கும் திருமணம் நடந்தது. தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
மீராவுக்கு புதுகாதலர் கிடைத்துள்ளார். அவர் பெயர் ஜான்கோக்கன். இரு வரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இது பற்றி மீரா வாசு தேவன் சொல்கிறார்.
எனது வாழ்க்கையில் எல்லாமே சிறுவயதிலேயே நடந்து விட்டன. விளம்பர படங்களில் நடித்தது, சினி மாவுக்கு வந்து விருதுகள் வாங்கியது, எல்லாமே நடந்து விட்டது. திருமணமும் அப் படித் தான் சீக்கிரம் நடந்து விட்டது. நான் அதற்கு தயாராகாத நேரத்தில் முடிந்து விட்டது.
எங்களுக்குள் சுமூகமான உறவு நீடிக்கவில்லை. எனவே பிரிந்து விட்டோம். பழைய வாழ்வை முழுமையாக மறந்து விட்டேன். இப்போது தான் சரியான வழிக்கு வந்துள்ளேன். இப்போது என் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியுள்ளது. நிறைவாக உணர்கிறேன்.
ஜான்கோக்கன் புதிதாக என் வாழ்க்கையில் வந்துள்ளார். அவர் ஒவ்வொரு விஷயத்திலும் என்னை ஊக்கப்படுத்துகிறார். ஆறுத லாகவும் இருக்கிறார். அவர் என் மேல் காதல் வயப்பட் டுள்ளார். எனக்கு பொருத்த மானவர் அவர் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விவாகரத்துக்கு பின் புது வாழ்க்கை: வில்லன் நடிகரை காதலிக்கிறேன்- மீரா வாசுதேவன் பேட்டி
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» ஓராண்டாக காதலிக்கிறோம் காதலன் கிடைத்து விட்டார்- நடிகை லட்சுமிராய் பகிரங்கம்.
» விவாகரத்துக்கு பின் நிறைய வாய்ப்புகள்! சோனியா அகர்வால்
» மீரா ஜாஸ்மின் காதல் – உறுதி செய்த காதலர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum