மீரா ஜாஸ்மின் காதல் – உறுதி செய்த காதலர்
Page 1 of 1

மீரா ஜாஸ்மின் மான்டலின் ஸ்ரீனிவாசின் சகோதரர் ராஜேஷை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா, இருவரும் இப்போதும் காதலிக்கிறார்களா என்ற கேள்விகளுக்கான பதில்கல் கால நிலையைப் போல அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராஜேஷ், தனது வீட்டார் தனது காதலை ஊக்குவிப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். அவர் தனது காதலை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது இது இரண்டாவது முறை.
இந்தமுறை அவரது சகோதரர் மாண்டலின் ஸ்ரீனிவாசும் உடனிருந்ததால் இந்தக் காதல் விரைவில் திருணமத்தில் முடியும் என்கிறார்கள். அப்படி முடிய நமது வாழ்த்துகள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விரைவில் மீரா ஜாஸ்மின் கல்யாணம்!
» நடிப்பிற்கு மீரா ஜாஸ்மின் முழுக்கு!
» காதலனுடன் இணைந்து நடிக்கும் மீரா ஜாஸ்மின்
» மாண்டலின் ராஜேசுடன் திருமணம்: மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு குட்பை
» மீண்டும் மீரா ஜாஸ்மின்… நதிகள் நனைவதில்லை படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum