விவாகரத்துக்கு பின் நிறைய வாய்ப்புகள்! சோனியா அகர்வால்
Page 1 of 1

விவாகரத்துக்கு பின்னர்தான் நிறைய சினிமா வாய்ப்புகள் வருகின்றன என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார். டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்த பின்னர் சினிமாவில் இருந்து விலகிய சோனியா அகர்வால், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
சினிமா தொடர்பான பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடைகளை அணிந்து வரும் அவர், தனக்கு தெரிந்த சினிமா பிரபலங்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். அதற்கான பலன் இப்போது கைமேல் கிடைத்திருக்கிறது. விவாகரத்துக்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வருவதாக கூறியிருக்கும் சோனியா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பாராம்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் அதற்காக பொறுமையாகவும் கவனமாகவும் கேரக்டர்களை தேர்ந்தெடுக்கிறேன். இரண்டு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.
அப்படங்கள் சிறந்த கதையம்சம் கொண்டவை. பெரிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. கவர்ச்சியை பொருட்டாக நினைக்கவில்லை. கதாநாயகியை முதன்மைபடுத்தும் படமாக இருந்தால் உடனே ஒப்புக் கொள்கிறேன்.
எல்லா கேரக்டர்களிலும் நடித்து பெயர் வாங்க வேண்டும். வானம் படம் தெலுங்கில் தயாரானபோதே என்னை நடிக்க அழைத்தனர். சில பிரச்சினைகளால் நடிக்கவில்லை. தமிழ் பதிப்பில் நடிக்க இயக்குனர் கிரிஷ் அழைத்தார். உடனே ஒப்புக் கொண்டேன், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புது காதலர் கிடைத்து விட்டார்: “விவாகரத்துக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – மீரா வாசுதேவன்
» விவாகரத்துக்கு பின் புது வாழ்க்கை: வில்லன் நடிகரை காதலிக்கிறேன்- மீரா வாசுதேவன் பேட்டி
» நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டேன்! – கண்கலங்கும் சோனியா
» எப்படி இருந்த சோனியா அகர்வால்…!
» இசைப்பள்ளி தொடங்கிய சோனியா அகர்வால்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum