விவேக் – மீண்டும் கெட்டப்
Page 1 of 1
விவேக் – மீண்டும் கெட்டப்
பிரபலமான கேரக்டர்களை உட்டாலங்கடி அடித்துதான் விவேக்கின் காமெடி பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது. நாட்டாமையிலிருந்து தசாவதாரம் நாயுடு வரை எங்கும் எதிலும் ஒரே கெட்டப் மயம்தான்.
விரைவில் வெளிவரவிருக்கும் சுந்தர் சி-யின் முரட்டுக்காளையிலும் கெட்டப் மேனியாவை ரிப்பீட் அடிக்கிறார் விவேக். இந்தப் படத்தில் இவர் கை வைத்திருப்பது 16 வயதினிலே மயிலு கதாபாத்திரம்.
16 வயதினிலே படத்தில் வரும் ஸ்ரீதேவி போல கெட்டப் போட்டதுடன், அந்தப் படத்தில் வரும் டாக்டர் கேரக்டரையும் கூடவே சேர்த்துக் கொண்டிருக்கிறாராம்.
கெட்டப் போடாமல், மிமிக்கிரி செய்யாமல் விவேக் சிரிக்க வைக்கும் காலம் வருமா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் ஏட்டு எரிமலையானார் நடிகர் விவேக்
» விஜய் `கெட்டப்’
» அதர்வாவின் “பரதேசி கெட்டப்!
» விக்ரமின் புது கெட்டப்
» மொட்டை – பரத்தின் புது கெட்டப்
» விஜய் `கெட்டப்’
» அதர்வாவின் “பரதேசி கெட்டப்!
» விக்ரமின் புது கெட்டப்
» மொட்டை – பரத்தின் புது கெட்டப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum