அதர்வாவின் “பரதேசி கெட்டப்!
Page 1 of 1
அதர்வாவின் “பரதேசி கெட்டப்!
“சேதுவில் விக்ரம், “நந்தாவில் சூர்யா, “நான் கடவுள் படத்தில் ஆர்யா, “அவன் இவன்ல் விஷால் என்று, பலரை நல்ல நடிகர்களாக உருவாக்கியவர் டைரக்டர் பாலா. இப்போது, “பரதேசியில் அதர்வாவையும், பட்டை தீட்டியிருக்கிறார் பாலா.இந்த படத்துக்காக, ஆறு மாத காலம், தன் பாடி லாங்குவேஜ், ஹேர் ஸ்டைல் என்று, தன்னை ஒரு மார்க்கமாக மாற்றிக் கொண்டு நடித்துள்ளார். படம் முழுக்க, கோணியில் செய்யப்பட்ட ஆடையை அணிந்து நடித்துள்ளார் அதர்வா. அதோடு, படப்பிடிப்பு முடிந்து, சென்னை வந்த பிறகும், அவரது, “பரதேசி கெட்டப்பை கலைக்க விடவில்லை பாலா. படத்தின் டப்பிங் பேசி முடிக்கிறவரை, அந்த கதாபாத்திரமாகவே இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அதர்வாவின் அதிரடி ஆரம்பம்…!
» விஜய் `கெட்டப்’
» விக்ரமின் புது கெட்டப்
» விவேக் – மீண்டும் கெட்டப்
» மொட்டை – பரத்தின் புது கெட்டப்
» விஜய் `கெட்டப்’
» விக்ரமின் புது கெட்டப்
» விவேக் – மீண்டும் கெட்டப்
» மொட்டை – பரத்தின் புது கெட்டப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum