மொட்டை – பரத்தின் புது கெட்டப்
Page 1 of 1
மொட்டை – பரத்தின் புது கெட்டப்
இரண்டு
வருடம் ஒன் லைன் எழுதி ஒன்றரை வருடம் ஸ்கிரிப்ட் செய்து அரை வருட
டிஸ்கஷனுக்குப் பிறகு படப்பிடிப்புக்கு கிளம்புகிற பக்கா சுறுசுறு பார்ட்டி
இயக்குனர் சசி. அப்படி பூ படத்துக்குப் பிறகு இவர் எடுத்து வருகிற படம்
555. சமீபமாக சக்சஸை கண்ணால் பார்க்காத பரத் படத்தின் ஹீரோ.
சசியின் கதையைப் பற்றி இப்போதே ஆஹா ஓஹோ என்று அவிழ்த்துவிடுகிறார்கள்.
கவிழ்க்கிற மாதிரியான கமெண்ட்டும் இதில் உண்டு. தெலுங்கு ஆரியாவின்
இரண்டாம் பாகத்தின் சாயல் இதிலுண்டு என்பதும் இதில் சேர்த்தி. போகட்டும்
அவையெல்லாம் பொறாமைக்காரர்கள் போட்ட புகையாக இருக்கக்கடவது.
படத்தைப் பற்றிய சுவாரஸிய தகவல் பரத் மெட்டைப் போடுகிறாராம். பரத்தின்
பல கெட்டப்புகளில் இந்த மொட்டை கெட்டப்பும் ஒன்று என்கிறார்கள் யூனிட்டில்.
டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் பரத் மொட்டைப் போடுவாரா இல்லை
மேக்கப்பில் சமாளிப்பாரா? பெட் வைத்து காத்திருக்கிறார்கள்
கோடம்பாக்கத்தில்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்ரமின் புது கெட்டப்
» பரத்தின் சகோதரராக சந்தானம்
» `555' பரத்தின் மறு அவதாரப் படம்
» இதுதான் காதல் நாயகன் பரத்தின் லட்சியமாம்!
» விஜய் `கெட்டப்’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum