இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!
Page 1 of 1

தமிழ் திரையுலகில் தமிழ் பெயர் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பெயர் வைத்து விட்டு வரிவிலக்கு கேட்கிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட் மாட்டாது என்றும் அரசின் புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழில் பெயர் வைக்கும் தமிழ் சினிமாக்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து, அந்த அறிவிப்பை துரிதகதியில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நலிந்து (?) வரும் திரையுலகம் கேளிக்கை வரிச்சுமையில் இருந்து தப்பித்து மீண்டு எழுந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்ப்பெயர் என்ற பெயரில் சிலர் இஷ்டத்துக்கு பெயர் வைத்துவிட்டு, வரிவிலக்கு கேட்பதாக தமிழக அரசு கவலை தெரிவித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 25 லட்ச ரூபாய் ! : திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு
» விஜய் தந்தை பட யூனிட்டுக்கு தமிழக அரசு ‘ஃபைன்’!
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்
» சின்னத் திரை… தேவயானி, சுகன்யாவுக்கு தமிழக அரசு விருது!
» விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்ட தமிழக அரசு தடை ரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum