பாண்டிச்சேரியில் தயாராகும் 'பிரியாணி' க்ளைமாக்ஸ்
Page 1 of 1

பாண்டிச்சேரியில் கொலிவுட் 'பிரியாணியை' மசாலா வாசம் கமகமக்க கார ருசியோடு உருவாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
நாயகன் கார்த்தி, நிதின் சத்யா, முருகதாஸ், பஞ்சு சுப்பு ஆகியோரின் நடிப்பில் பாண்டிச்சேரியின் சாலைகளில் க்ளைமாக்ஸ் ஆக்சன் காட்சியை 'பிரியாணி' குழு படமாக்கியுள்ளது.
இது குறித்து வெங்கட் பிரபு கூறுகையில், முதன்முறையாக 'மோஷன் கேப்ஷர் டெக்னாலஜியில்' பிரியாணி படத்தின் ஆக்சன் காட்சிகளை எடுத்துள்ளோம்.
லைவ் ஆக்சன் காட்சியை ஒன்றுக்கு மேற்பட்ட கமெராக்களில் படமாக்கியிருக்கிறோம்.
ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இருவரும் கடுமையாக படப்பிடிப்பில் உழைத்துள்ளார்கள் என்றார்.
ஆக்சன் காட்சிகள் 'மோஷன் கேப்சர் டெக்னாலஜியில்' பிரமாதமாக வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
படத்தில் நாயகி ஹன்சிகா மோத்வானி லண்டனில் பிறந்த பஞ்சாபி அழகு நடிகையாக வருகிறார். சூடேற்றும் கதாபாத்திரத்தில் அழகி மான்டி டஹ்கர் நடிக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ்
» மங்காத்தா க்ளைமாக்ஸ்… மும்பையிலிருந்து மதுரைக்கு!
» கமல் கருத்து.. மாறியது க்ளைமாக்ஸ்!
» விக்ரம் படம்….மூன்று கோடியில் ஒரு க்ளைமாக்ஸ்!
» சார்மிக்குத் தயாராகும் ‘சிங்’கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum