ஐஸ்வர்யா ராய் மீது அபிஷேக் பச்சனுக்கு கடுங்கோபமா?
Page 1 of 1

ஐஸ்வர்யாராய்- ஹிருத்திக்ரோஷன் ஜோடியாக நடித்த குஜாரிஷ்ரில் ஹிருத்திக் மனநலம் பாதித்தவராகவும், ஐஸ்வர்யாராய் அவருக்கு சிகிச்சை அளிக்கும் நர்சாகவும் வருகின்றனர்.
இந்தப் படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்து இருப்பதாகவும் படுக்கை அறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஐஸ்வர்யாராய் இதுபோல் நடித்ததற்கு அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மனைவி மேல் அபிஷேக்பச்சன் கடும் கோபத்தில் இருப்பதாகவும் மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
இதுபற்றி ஐஸ்வர்யாராயிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- என் குடும்பத்தார் என் மேல் கோபமாக இருப்பதாக வெளியான செய்திகள் உண்மை இல்லாதது. அவை வெறும் புரளிதான்.
படங்களில் இரு கேரக்டர்களுக்குள் நடப்பவைகளை நிஜத்தில் ஒப்பிடக்கூடாது. எல்லாப் படங்களிலுமே நாயகனும், நாயகியும் திரையில்தான் காதல் செய்கிறார்கள். என்னைப்பற்றி ஏன் இப்படி புரளி கிளம்பியது என்று புரியவில்லை.
எனக்கு விருப்பமில்லாத காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்.
ரசிகர்கள் திரையில் வரும் என்னை கேரக்டராகத்தான் பார்ப்பார்கள் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் நடிப்பாரா ஐஸ்வர்யா ராய்? - அபிஷேக் பதில்
» என்னுடைய வாழ்க்கையின் சிறந்த கதாநாயகன் அபிஷேக் பச்சன்: ஐஸ்வர்யா ராய்
» அபிஷேக் பச்சனுக்கு வயது 36: குவியும் வாழ்த்துக்கள்
» தாய்மடைந்ததற்காக வாழ்த்தியதற்கு நன்றி-ஐஸ்வர்யா, அபிஷேக்
» ஐஸ்வர்யா விரும்பினால் நடிக்கலாம் : அபிஷேக் பச்சன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum