மீண்டும் நடிப்பாரா ஐஸ்வர்யா ராய்? - அபிஷேக் பதில்
Page 1 of 1
மீண்டும் நடிப்பாரா ஐஸ்வர்யா ராய்? - அபிஷேக் பதில்
ஐஸ்வர்யா ராய் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டதாக இந்தி திரையுலகில் செய்தி பரவியுள்ளது. அவர் கடைசியாக நடித்த குஜ்ஜாரிஷ் படம் 2010-ல் ரிலீசானது. கர்ப்பமானதால் அதன் பிறகு நடிக்கவில்லை. ஐஸ்வர்யாராய்க்கு கடந்த வருடம் நவம்பர் 16-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையை பார்த்துக் கொள்வதிலேயே முழு நேரமும் செலவிடுகிறார். ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிப்பாரா என்று அவரது கணவர் அபிஷேக் பச்சனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- ஐஸ்வர்யா ராய் குழந்தையுடன் முழு நேரமும் விளையாடும் தாயாக இருக்கிறார். மீண்டும் நடிப்பதா? வேண்டாமா என்பது ஐஸ்வர்யா ராய் விருப்பத்தை பொறுத்தது. அவர் எப்போது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது நடிக்கலாம். சீக்கிரம் வாங்கம்ணி.. ரசிகர்கள் காத்துக்கிட்ருக்காங்க.......
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐஸ்வர்யா ராய் மீது அபிஷேக் பச்சனுக்கு கடுங்கோபமா?
» என்னுடைய வாழ்க்கையின் சிறந்த கதாநாயகன் அபிஷேக் பச்சன்: ஐஸ்வர்யா ராய்
» மீண்டும் ஐஸ்வர்யா ராய்
» மீண்டும் கதை கேட்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய்!!
» ரஜினி படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்?
» என்னுடைய வாழ்க்கையின் சிறந்த கதாநாயகன் அபிஷேக் பச்சன்: ஐஸ்வர்யா ராய்
» மீண்டும் ஐஸ்வர்யா ராய்
» மீண்டும் கதை கேட்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய்!!
» ரஜினி படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum