தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்னுடைய வாழ்க்கையின் சிறந்த கதாநாயகன் அபிஷேக் பச்சன்: ஐஸ்வர்யா ராய்

Go down

என்னுடைய வாழ்க்கையின் சிறந்த கதாநாயகன் அபிஷேக் பச்சன்: ஐஸ்வர்யா ராய் Empty என்னுடைய வாழ்க்கையின் சிறந்த கதாநாயகன் அபிஷேக் பச்சன்: ஐஸ்வர்யா ராய்

Post  ishwarya Fri Mar 29, 2013 11:43 am

இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு ஒவ்வொரு வருடமும் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்ற.

இந்த வருடம் மும்பையில் நடைபெற இருக்கும் 58-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவையொட்டி, விருது கேடயங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு கேடயத்தை அறிமுகப்படுத்தினார்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளனவே, அதுகுறித்து உங்களின் கருத்து என்ன என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்து ஐஸ்வர்யா ராய் கூறும்போது,

சினிமாவில் மீண்டும் நடிக்க நான் யாருக்கும் தேதி கொடுக்கவில்லை. அப்படி மீண்டும் சினிமாவில் நடிப்பதென்றால் நிச்சயமாக அனைவருக்கும் தெரிவிப்பேன். நான் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படாதது இதுதான் முதல்முறை. எனது குழந்தையை வளர்க்க வேண்டியது இருந்தால் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், நான் தற்போது அறிமுகப்படுத்திய கேடயத்தை வீட்டுக்கு கொண்டு செல்வேன். என்னுடைய வாழ்க்கையின் சிறந்த கதாநாயகனாக எனது கணவர் அபிஷேக் பச்சன் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum