ஐஸ்வர்யா விரும்பினால் நடிக்கலாம் : அபிஷேக் பச்சன்!
Page 1 of 1

சினிமாவில் மீண்டும் நடிக்க ஐஸ்வர்யா விருப்பப்பட்டால் நடிக்கலாம் என்று
அவரது கணவர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராய்-அபிஷேக்
பச்சன் தம்பதியருக்கு கடந்த ஆண்டு, நவம்பர் 16ம் தேதி அழகான பெண் குழந்தை
பிறந்தது. தற்போது தனது முழு கவனத்தையும் குழந்தை வளர்ப்பில் செலுத்தி
வருகிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் ஐஸ்வர்யா நடிப்பாரா…?
என்ற கேள்விக்கு அபிஷேக் பதிலளித்துள்ளார். அதில் தற்போது ஐஸ்வர்யா
தன்னுடைய முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழித்து வருகிறார். சினிமாவில்
மீண்டும் நடிக்கலாமா…? வேண்டாமா…? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
அது அவருடைய விருப்பம். அவர் எப்போது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ
அவர் அப்போது நடிக்கலாம் என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்னுடைய வாழ்க்கையின் சிறந்த கதாநாயகன் அபிஷேக் பச்சன்: ஐஸ்வர்யா ராய்
» ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான்! – அபிஷேக் பச்சன்
» குழந்தைக்கு செல்லப்பெயர் ‘Beti B’ : அபிஷேக் பச்சன் அறிவிப்பு
» தாய்மடைந்ததற்காக வாழ்த்தியதற்கு நன்றி-ஐஸ்வர்யா, அபிஷேக்
» மீண்டும் நடிப்பாரா ஐஸ்வர்யா ராய்? - அபிஷேக் பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum